லோரன்ஸ் செல்வநாயகம்
General Issue

பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிக் கொண்டு 3 கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூலை 13 மற்றும் 14 க்கிடையில் ஒரு கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது எரிபொருள் கப்பல் ஜூலை 28 அல்லது 31 ஆம் திகதியும் மூன்றாவது எரிபொருள் கப்பல் ஆகஸ்ட் 10 அல்லது 15 ஆம் திகதியும் இலங்கை வரும் எனவும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

மொத்தம் 90,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. 

ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் டன் எரிபொருளை தாங்கி வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, முதலாவது கப்பல் ஜூலை 13 முதல் 15 ஆம் திகதிக்குள்ளும், 2 ஆவது கப்பல் ஜூலை 29 முதல் 31 ஆம் திகதிக்குள்ளும், 3 ஆவது கப்பல் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்றும் வருகை தரும் என லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics