நுவரெலியா மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை (02) விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய மாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (02) நுவரெலிய மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநரால் வெளிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்க்பட்டுள்ளது.
© 2022 Ceylon Media Forum. All rights reserved | Solution by Syntaks