ABC NEWS
General Issue

ஒபெக் பிளஸ் என அழைக்கப்படும் பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு மற்றும் அதன் கூட்டணி நாடுகள் செப்டெம்பரில் எண்ணெய் உற்பத்தியை சற்று அதிகரிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனினும் மசகு எண்ணெய் விலையை கட்டுப்படுத்த உற்பத்தியை விரைவாக அதிகரிக்கும் அழைப்புக்கு இது முரணாக உள்ளது.

இதன்படி செப்டெம்பர் மாதத்தில் நாளொன்றுக்கு 100,000 பீப்பாய்களை அதிகரிப்பதற்கு ஒபெக் பிளஸ் அமைப்பு தீர்மானித்துள்ளது. ஒபெக் மற்றும் ஒபெக் அல்லா அமைச்சர்களின் கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அதிகரிப்பு சர்வதேச தேவையின் 0.1 வீதத்துக்கு இணையானதாக உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் மத்திய கிழக்குக்கு விஜயம் மேற்கொண்டு சவூதி அரேபியாவுக்கு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை விற்பதற்கு ஒப்பந்தமான நிலையில் உலக சந்தைக்கு மேலும் எண்ணெய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் இந்த முடிவு பைடனின் முயற்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Visitors Stats
Flag Counter
Popular This Week
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர் ? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !
2022-07-10 22:26:49 | Politics
வெப்பத்தால் திணறும் ஐரோப்பா : 1,000 க்கும் அதிகமானோர் பலி
2022-07-18 23:42:17 | Death
ஜனாதிபதிக்குரிய கொடியை கொண்டு சென்று படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது : வீடியோ ஒன்றில் எரிக்கவுள்ளதாக தெரிவிப்பு
2022-07-29 21:43:51 | Arrest
இலங்கையில் 7 மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
2022-08-05 21:47:52 | General Issue
வடிவேல் சுரேஸ் MP மீதும் தாக்குதல் : வைத்தியசாலையில் அனுமதி
2022-07-10 22:29:40 | Politics
பாராளுமன்றம் கூடுகிறது ! இடைக்கால ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் இன்று ! நாளை இரகசிய வாக்கெடுப்பு ! களத்தில் ரணில், சஜித், அனுரகுமார, டளஸ்
2022-07-19 09:01:24 | Politics
அமரகீரத்தி எம்.பி. உள்ளிட்ட மூவர் கொலை : 8 சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்
2022-07-29 21:47:22 | Crime
கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்பு
2022-08-05 21:52:47 | General Issue
லங்கா IOC நிறுவனத்துக்கு மூன்று எரிபொருள் கப்பல்கள் வருகின்றன : ஒவ்வொன்றும் தலா 30,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை தாங்கியவாறு வந்தடையவுள்ளது
2022-07-10 22:41:06 | General Issue
வாக்களிக்க வருவோருக்கு விசேட பாதுகாப்பு பாராளுமன்ற வீதிகள் முழுமையாக பூட்டு : ஊடகவியலாளர்களுக்கு விசேட அனுமதி : எம்.பிக்களுக்கான எரிபொருள் வழங்க திட்டம்
2022-07-19 09:19:13 | Politics